
திருவாருர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 16.07.2011 ல் தர்பியா முகாம் நடத்தப்பட்டது. ராஜாத்தெரு அல்காதிரியா ஸ்கூலில் நடத்தப்பட்ட இம்முகாமில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, து.பொதுச்செயலாளர் ஜெ.எஸ். ரிபாயி, மாநில் துணைச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜாகனி, சதக்கத்துல்லாஹ் உமரி, ஐ.பி.பி.ஒருங்கிணைப்பாளர் மிஸ்பாஹி மற்றும் மனிதஉரிமை கழகத்தின் தமிழகன் ஆகியோர் கலந்துக்கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தினர். இம்முகாமிற்கு திருவாருர் மாவட்ட அனைத்து கிளைகளின் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment